கலைமகள் மே 2021

கலைமகள் மே மாத இதழ்… இ புக் வடிவில்

One thought on “கலைமகள் மே 2021”

  1. எண்பதுகளில் கலைமகளில் ஒரு தொடர்கதை வந்தது அதை எனது தாயார் எடுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார்கள். வழித்துணை என்கிற அந்தக்கதையினை இப்போது நினைத்தாலும் ஒரு திரைப்படம் போல மனதில் ஓடுகிறது காலவெள்ளத்தில் ஏற்பட்ட மாறுதல்களில் நான் இழந்த பலவற்றில் இந்த தொடர்கதை புத்தகமும் ஒன்று. இதன் பிடிஎப் போர்மட்டில் கிடைக்குமா இந்தத்தலைமுறை வாசகர்கள் நிச்சயமாக மிகவும் விரும்புவர். பழனியை சுற்றி நடந்ததாக எழுதப்பட்ட அந்தக் கதையின் இறுதியில் பழனி கோவில் பண்டாரமாக கதையின் நாயகன் மாறியதாக இருந்தது என்னால் மறக்கவே முடியவில்லை முருகனின் பக்தர்கள் இந்த கதையினை படித்தால் பித்துப் பிடித்து போய்விடுவார்

Leave a Reply