Subscription Details

Subscription Details
சங்கல்பம்……………….. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்………….. சங்கல்பம் என்று நாம் சாதாரணமாக சொல்லும் சொல்லுக்கு என்ன அர்த்தம்? சங்கல்பம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையைச் செய்யப் போகிறேன் என்று அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் […]