Sample Page

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

கலைமகள் 2023 செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள தலையங்கத்தின் பகுதி…… தலையங்கம் மலர் 92 இதழ் 9 செப்டம்பர் 2023 ‘‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்… – மகாகவி பாரதியார் வணக்கம்! கலைமகள் அன்பர்களே! மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரத தேசம் விண்ணில் மிகப்பெரிய சாதனையைச் […]

அலங்காரம்

அலங்காரம்…………. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்…………. அலங்காரம் என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல் சங்கீத உறுப்பு வகை சிங்காரம் , ஜோடிப்பு, ஆபரணம் செய்யுள் அணி (தன்மை , உவமை போன்ற 35 செய்யுள் அணிகள்) என்று அர்த்தம் கொள்ளலாம்…… […]

சங்கல்பம்

சங்கல்பம்……………….. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்………….. சங்கல்பம் என்று நாம் சாதாரணமாக சொல்லும் சொல்லுக்கு என்ன அர்த்தம்? சங்கல்பம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையைச் செய்யப் போகிறேன் என்று அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் […]

பாரத கலாசாரத்துடன் இயைந்த தமிழ் மரபுகளை பாதுகாக்க வேண்டும்: இல.கணேசன்!

தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் உ.வே. சாமிநாத ஐயர் 167வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் சித்ரா மாதவன், ஆலய வரலாற்று ஆவணப் பதிவாளர் சிவமஞ்சரி ஆட்சிலிங்கம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது தேஜஸ் அமைப்பு. பிப்.21 ஞாயிற்றுக் கிழமை, சென்னை, மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி […]

தை அமாவாசை 

  தை அமாவாசை சிறப்பான ஒரு நாளாகும். அபிராமி பட்டர் திருக்கடையூர் அம்பாள் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் அம்மனை துதித்துக் கொண்டிருக்கும் பொழுது சரபோஜி மன்னர் வந்து சேர்ந்தார். மன்னரைக் கவனிக்காமல் அம்பாள் உபாசனை செய்து கொண்டு இருந்தார் பட்டர். கோபம் கொண்ட மன்னர் இன்று […]